3 மாத கடன் தவணை நீட்டிப்பு: சலுகையைப் பயன்படுத்தலாமா?
கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு உற்பத்தித்துறை நிறுவனங்களும் சில சேவை நிறுவனங்களும் சுணக்கத்தைச் சந்தித்திருக்கின்றன. அதனை அடுத்து அந்தந்தத் துறைகளைச் சார்ந்த ஊழியர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் இதனால் அவர்கள் வாங்கியுள்ள வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை முதலிய கடன்களின் மாதத்த…